கொஞ்சம் லெஃப்ட் கொஞ்சம் ரைட் – அனில் மேத்தா

திரைப்படம் என்னும் இவ்வூடகம் எப்போதும் புதியவற்றை, புதிய சிந்தனையை, புதிய முயற்சியை, புதிய இசையைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் ஒரு வெற்றியாளனாக இருக்க விரும்பினால், புதிய முயற்சிகளுக்குத் தயங்காதவராக இருக்கவேண்டும். நம் கடந்த காலத்தை அறிந்துக்கொள்ள நினைப்பது வருங்காலத்தை வடிவமைக்க அது உதவுமென்பதனால்தான். ஒளிப்பதிவுத்துறையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தலைசிறந்து விளங்கும், ஒளிப்பதிவாளர் திரு.அனில் மேத்தாவை விட தகுதியானவரை நாம் கண்டுவிட முடியாது, அவர் ‘யதார்த்தம்’ (realism) பற்றி பேசினால், [...]